பாடல் #8392
சர்வ வல்ல தேவனுக்கு
🔤 Sarva Valla Devanukku
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ வல்ல தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்கள் சாவை வென்ற இயேசுவுக்கு ஆடல் பாடல் ஸ்தோத்திரங்கள் கைகளை தட்டியே பாட்டு பாடுங்கள் கைகளை அசைத்து நன்றி சொல்லுங்கள் இயேசுவின் நாமத்தினாலே ஆட்டமாடி பாட்டுப் பாடி ஜீவன் தந்த தேவனுக்கு ஜோதியாய் ஜொலிப்பவருக்கு ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம் நன்மை செய்த இயேசுவுக்கு நம்மில் வாசம் செய்பவருக்கு நன்றி பலி செலுத்திய ஆர்ப்பரிப்போம் இயேசுவே ஆண்டவர் இயேசுவே ராஜா என்றும் இயேசுவே தேவன் இயேசுவே இரட்சகர் இயேசு எங்கள் பரிகாரி என்று கூறுவோம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனுக்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரங்கள் பாவிகளை இரட்சித்திட பரலோகம் விட்டு வந்த பரிசுத்தரே உமக்கு ஸ்தோத்திரங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Valla Devanukku Koti Koti Sthotthiranggal Saavai Vendra Yesuvukku Aadal Paadal Sthotthiranggal Kaigalai Thattiyae Paattu Paatunggal Kaigalai Asaitthu Nanri Sollunggal Yesuvin Naamatthinaalae Aattamaati Paattup Paati Jeevan Thandha Devanukku Jothiyaay Jolippavarukku Sthotthira Pali Selutthi Aaraathippom Nanmai Seytha Yesuvukku Nammil Vaasam Seypavarukku Nanri Pali Selutthiya Aarpparippom Yesuvae Aandavar Yesuvae Raajaa Enrum Yesuvae Devan Yesuvae Iratsakar Yesu Enggal Parikaari Enru Kooruvom Vaanatthaiyum Poomiyaiyum Untaakkina Devanukku Aayiramaayiram Sthotthiranggal Paavigalai Iratsitthida Paralogam Vittu Vandha Parisuttharae Umakku Sthotthiranggal