பாடல் #8391
காலம் இனி செல்லாது
🔤 Kaalam Ini Sellaathu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலம் இனி செல்லாது நாட்கள் இது பொல்லாது கொஞ்ச நேரம் நில் நண்பனே நெஞ்சில் மிஞ்சும் பாரம் ஏன் நண்பனே ஓ நண்பனே நண்பனே மிஞ்சும் பாரம் என் நண்பனே பதில் தஞ்சம்தான் நண்பனே ஓடி ஓடி உழைத்து ஓடாகத் தேய்ஞ்சு வாழ்க்கையிலே சாதிச்சது ஒன்றுமில்லை நண்பனே இப்ப ஒண்ணும் கெட்டுப் போகல இயேசு உன்னை விட்டு பிரியல அப்பாவின் கை குறுகி போகல நீ கெட்டுப்போக இயேசு விரும்பல கூட்டம் சேர்ந்து குடிச்சு கூடி கும்மி அடிச்சு பெலன் குன்றி போனதாலே தனியாளா துடிச்சே ஓடி மறைஞ்சாச்சு நாதியற்ற மனுஷனாக இப்போ வீதியிலே நின்னாச்சு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalam Ini Sellaathu Naatkal Ithu Pollaathu Konjja Naeram Nil Nanpanae Nenjsil Minjsum Paaram Aen Nanpanae O Nanpanae Nanpanae Minjsum Paaram En Nanpanae Pathil Thanjjamthaan Nanpanae Oti Oti Uzhaitthu Otaagath Thaeynjsu Vaazhkkaiyilae Saathicchathu Onrumillai Nanpanae Ippa Onnum Kettup Pogala Yesu Unnai Vittu Piriyala Appaavin Kai Kuruki Pogala Nee Kettuppoga Yesu Virumbala Koottam Saernthu Kutichsu Kooti Kummi Atichsu Pelan Kunri Ponathaalae Thaniyaalaa Thutichsae Oti Marainjsaachsu Naathiyartra Manushanaaga Ippo Veethiyilae Ninnaachsu