பாடல் #8390
தவமாய் தவமாய்
🔤 Thavamaay Thavamaay
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தவமாய் தவமாய் இருந்தேன் என் தேவா உன் முக தரிசனம் காணவே தவமாய் தவமிருந்தேன் அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்ற என் ஆசை மணாளனே இயேசுவே உம்மை காண சஞ்சலங்கள் தீரும் சந்நிதானத்திலே பல சங்கடங்கள் மாறும் தரிசனத்தாலே சர்வ வல்ல தேவனுக்கு முன்பாய் அவைகள் நிற்பதில்லை சாவை வென்றவர் என் பக்கம் நின்றால் என்னை அசைப்பவர் எவரும் இல்லை உம் பாதம் ஒன்றே போதும் தலை சாய்த்திட உந்தன் தரிசனம் வேண்டும் நான் உயிர் வாழ்ந்திட உம்மையல்லாமல் யார் எனக்கு உம்மையன்றி துணை எனக்கு நீ இல்லா உள்ளம் ஒரு பாலைவனம் உம்மை நினைக்கின்ற நெஞ்சமோ சோலைவனம் உன் வார்த்தையின் வல்லமையில் நூறாயிரம் அவை ஒவ்வொன்றும் எனக்கு தேனாமிர்தம் உப்புத் தண்ணீரும் திராட்சைரசமாய் நீர் சொன்னதாலே மாறினதே உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் உம் உள்ளங்கையில் சுற்றி சுழல்கின்றதே உந்தன் முகத்தை பார்க்க வேணும் உம் முகம் எனக்கு வேணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thavamaay Thavamaay Irunthaen En Thaevaa Un Muga Tharisanam Kaanavae Thavamaay Thavamirunthaen Azhaitthavar Kuralukku Varuvaen Endra En Aasai Manaalanae Yesuvae Ummai Kaana Sanjjalanggal Theerum Sannithaanatthilae Pala Sanggatanggal Maarum Tharisanatthaalae Sarva Valla Devanukku Munpaay Avaigal Nirpathillai Saavai Vendravar En Pakkam Ninraal Ennai Asaippavar Evarum Illai Um Paadham Onrae Pothum Thalai Saaytthida Undhan Tharisanam Vaentum Naan Uyir Vaazhnthida Ummaiyallaamal Yaar Enakku Ummaiyanri Thunai Enakku Nee Illaa Ullam Oru Paalaivanam Ummai Ninaikkindra Nenjjamo Solaivanam Un Vaartthaiyin Vallamaiyil Nooraayiram Avai Ovvonrum Enakku Thaenaamirtham Upputh Thanneerum Thiraatsairasamaay Neer Sonnathaalae Maarinathae Ulakil Ulla Uyirkal Ellaam Um Ullangkaiyil Surri Suzhalkindrathae Undhan Mugatthai Paarkka Vaenum Um Mugam Enakku Vaenum