பாடல் #8387
வானம் பூமி யாவும்
🔤 Vaanam Poomi Yaavum
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் பூமி யாவும் ஒழிந்து போகும் உங்க வார்த்தை மட்டும் என்று மாறிடாது மலைகளும் நிலை மாறலாம் குன்றுகள் தடுமாறலாம் வல்லமை உள்ளவர் வார்த்தையில் வல்லவர் சொன்ன சொல்லு மாறிடாதவர் இயேசுவின் அன்பு மாறிடாது இயேசுவின் இரக்கம் மாறிடாது இயேசுவின் தயவும் மாறிடாது இயேசுவின் கிருபை மாறிடாது நான் உன்னை விட்டு விலகுவதில்லையே நான் உன்னை என்றும் கைவிடுவதில்லையே ஒரு வார்த்தை இயேசு சொன்னா மறு வார்த்தை தேவையில்லே அவர் சொல்ல ஆகும் எல்லாம் அவர் சொன்ன நடக்கும் எல்லாம் வல்லமை உள்ளவர் வார்த்தையில் வல்லவர் சொன்ன சொல்லு மாறிடாதவர் நீ போகும் பாதையில் உன்னுடன் நான் உன் கூட இருப்பேன் நிச்சயம் நான் உன்னை என்றும் பலப்படுத்துவேன் நான் உனக்குச் சகாயம்பண்ணுவேன் உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே உன் சஞ்சலங்களும் நீங்கி போகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Poomi Yaavum Ozhinthu Pokum Ungga Vaartthai Mattum Enru Maaritaathu Malaigalum Nilai Maaralaam Kunrugal Thatumaaralaam Vallamai Ullavar Vaartthaiyil Vallavar Sonna Sollu Maaritaadhavar Yesuvin Anpu Maaritaathu Yesuvin Irakkam Maaritaathu Yesuvin Thayavum Maaritaathu Yesuvin Kirupai Maaritaathu Naan Unnai Vittu Vilakuvathillaiyae Naan Unnai Enrum Kaivituvathillaiyae Oru Vaartthai Yesu Sonnaa Maru Vaartthai Thaevaiyillae Avar Solla Aakum Ellaam Avar Sonna Natakkum Ellaam Vallamai Ullavar Vaartthaiyil Vallavar Sonna Sollu Maaritaadhavar Nee Pokum Paathaiyil Unnudan Naan Un Kooda Iruppaen Nicchayam Naan Unnai Enrum Palappatutthuvaen Naan Unakkuch Sakaayambannuvaen Un Thukka Naatkal Mutinthu Pokumae Un Sanjjalanggalum Neengki Pokumae