பாடல் #8386
உம்மை நம்பி உந்தன் பாதம்
🔤 Ummai Nampi Undhan Paadham
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்பி உந்தன் பாதம் ஓடிவந்தேன் இயேசுவே சரணம் உயிருள்ள தெய்வமே உமக்கே சரணம் உயிர்ப்பிக்கும் ஆவியே உமக்கே சரணம் என் தேவா சரணம் கர்த்தா சரணம் ராஜா இயேசு ராஜா சரணம் சரணம் சரணம் ஓ.ஓ.ஓ சரணம் சரணம் ஓ.ஓ.ஓ பரிசுத்த அலங்காரத்துடனே உன் பாதம் பணிந்து மகிழ்வோம் பல கோடி நமஸ்காரம் பாடி ஆடி பாடி ஸ்தோத்திரம் செய்வோம் மகிமையான தேவன் நீரே மது கீதம் உமக்குத்தானே எரிகோவின் மதில்கள் எல்லாம் தகர்த்த யோசுவாவின் தேவனுக்கு சரணம் எகிப்தின் சேனைகளை மூழ்கடித்த வல்ல மோசேயின் தேவனுக்கு சரணம் துன்ப நேரம் துணையாக வந்த எங்கள் துணையாளரே உமக்கு சரணம் எங்கள் தாகம் தீர்க்கும் தேவநதியே ஜீவத்தண்ணீரே உமக்கு சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampi Undhan Paadham Otivanthaen Yesuvae Saranam Uyirulla Theyvamae Umakkae Saranam Uyirppikkum Aaviyae Umakkae Saranam En Thaevaa Saranam Kartthaa Saranam Raajaa Yesu Raajaa Saranam Saranam Saranam O.o.o Saranam Saranam O.o.o Parisuttha Alangkaaratthudanae Un Paadham Paninthu Makizhvom Pala Koti Namaskaaram Paati Aati Paati Sthotthiram Seyvom Makimaiyaana Devan Neerae Mathu Keedham Umakkutthaanae Erikovin Mathilkal Ellaam Thakarttha Yosuvaavin Devanukku Saranam Ekipthin Saenaigalai Moozhkatittha Valla Mosaeyin Devanukku Saranam Thunba Naeram Thunaiyaaga Vandha Enggal Thunaiyaalarae Umakku Saranam Enggal Thaagam Theerkkum Devanathiyae Jeevatthanneerae Umakku Saranam