பாடல் #8383
இயேசு ராஜா இயேசு ராஜா
🔤 Yesu Raajaa Yesu Raajaa
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா இயேசு ராஜா எனக்குள் வந்தார் சந்தோஷம் தான் இயேசு என்னை இரட்சித்ததால் எப்போதும் பாடுவேன் சங்கீதம் தான் இயேசு எங்கள் சந்தோஷம் இயேசு எங்கள் சமாதானம் இயேசு எங்கள் பேரின்பம் எப்போதும் பேரானந்தம் இயேசுவின் நாமத்தில் இரட்சிப்பு இயேசு எங்கள் பாவ மன்னிப்பு இயேசுவே எங்கள் பாதுகாப்பு இயேசுவை எங்களுக்கு பெரும் மீட்பு இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டு இயேசுவின் விடுதலை உண்டு இயேசுவின் இரத்தம் ஜெயம் உண்டு இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Yesu Raajaa Enakkul Vanthaar Santhosham Thaan Yesu Ennai Iratsitthathaal Eppothum Paatuvaen Sangkeedham Thaan Yesu Enggal Santhosham Yesu Enggal Samaathaanam Yesu Enggal Paerinbam Eppothum Paeraanandham Yesuvin Naamatthil Iratsippu Yesu Enggal Paava Mannippu Yesuvae Enggal Paathukaappu Yesuvai Enggalukku Perum Meetpu Yesuvin Naamatthil Sugam Untu Yesuvin Vitudhalai Untu Yesuvin Rattham Jeyam Untu Yesuvin Naamatthil Verri Untu