பாடல் #8380
உன்னிடம் சரணடைந்தேன்
🔤 Unnidam Saranatainthaen
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னிடம் சரணடைந்தேன் என்னை உமக்கென தந்துவிட்டேன் என்னை உம்மை போல் மாற்றிடுமே நொருங்கின நெஞ்சம் தந்துவிட்டேன் விரும்பினதெல்லாம் வெறுத்து விட்டேன் கருகிய மலராய் வாடி விட்டேன் கர்த்தரின் வெளிச்சத்தில் துளிர்த்து விட்டேன் மனதுருக்கம் உடையவரை உன் பாதத்தில் விழுந்து விட்டேன் என்னை ஏற்றுக் கொள்ளும் இறைவா உலகம் என்னை வெறுக்கையிலே உம் கரம் மட்டும் என்னை அணைக்கின்றதே உமது அன்பின் அரவணைப்பில் என் கவலைகள் எல்லாம் பறந்திட்டதே என் விருப்பம் ஏதுமில்லை எல்லாம் உன் சித்தம் ஆகட்டுமே என்னை தந்து விட்டு என் இறைவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnidam Saranatainthaen Ennai Umakkena Thanthuvittaen Ennai Ummai Pol Maarritumae Norungkina Nenjjam Thanthuvittaen Virumpinathellaam Verutthu Vittaen Karukiya Malaraay Vaati Vittaen Karttharin Velicchatthil Thulirtthu Vittaen Manathurukkam Utaiyavarai Un Paadhatthil Vizhunthu Vittaen Ennai Aerruk Kollum Iraivaa Ulakam Ennai Verukkaiyilae Um Karam Mattum Ennai Anaikkindrathae Umathu Anpin Aravanaippil En Kavalaigal Ellaam Paranthittathae En Viruppam Aethumillai Ellaam Un Sittham Aagattumae Ennai Thanthu Vittu En Iraivaa