பாடல் #838
கர்த்தரை துதிப்பேன்
🎙 கிறிஸ்தவ பாடல்
கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன் யூதா கோத்திரமே துதிப்பேன் இம்மானுவேலனை துதிப்பேன் ( 3 ) இயேசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன் உந்தன் பெலனால் துதிப்பேன் எந்தன் கீதமே துதிப்பேன் நல்லவரே நான் துதிப்பேன் நாள் முழுதும் உம்மை துதிப்பேன்