பாடல் #8379
அற்புதம் செய்திடும் ஆண்டவர்
🔤 Arpudham Seythitum Aandavar
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதம் செய்திடும் ஆண்டவர் இயேசுவை பாடுங்கள் அதிசயமான ஆத்தும நேசரை போற்றுங்கள் ஓசையுள்ள தாளத்தோடு இயேசுவை தான் பாடுங்கள் தாளம் தட்டு மேளம் கொட்டி நாட்டியந்தான் ஆடுங்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வாருங்கள் நன்றி நன்றி நன்றி என்று சொல்லி பாடு இன்று நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வம் இயேசு என்று சேற்றினில் கிடந்த நம்மை சுத் இரத்தத்தினாலே கழுவினாரே கன்மலையின் மேல் நிறுத்தி நம்மை கண்மணி போல் காத்தாரே நெருக்கத்தில் இருந்து உன்னை பெருக்கமாய் வைப்பாரே வியாதியின் கோரப்பிடியில் கிடந்த உன்னை விடுவித்தவரை தாயாய் இருப்பவரை உன்னை தயவாய் நினைத்தவரை தாழ்வில் இருந்த உன்னை உயர்த்தி உயரத்தில் வைத்தவரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudham Seythitum Aandavar Yesuvai Paatunggal Athisayamaana Aatthuma Naesarai Porrunggal Osaiyulla Thaalatthotu Yesuvai Thaan Paatunggal Thaalam Thattu Maelam Kotti Naattiyanthaan Aatunggal Aaviyotum Unmaiyotum Thozhuthu Kolla Vaarunggal Nanri Nanri Nanri Enru Solli Paatu Inru Naerrum Inrum Enrum Maaraa Theyvam Yesu Enru Saerrinil Kidandha Nammai Suth Ratthatthinaalae Kazhuvinaarae Kanmalaiyin Mael Nirutthi Nammai Kanmani Pol Kaatthaarae Nerukkatthil Irunthu Unnai Perukkamaay Vaippaarae Viyaathiyin Korappitiyil Kidandha Unnai Vituvitthavarai Thaayaay Iruppavarai Unnai Thayavaay Ninaitthavarai Thaazhvil Irundha Unnai Uyartthi Uyaratthil Vaitthavarai