பாடல் #8378
ஸ்தோத்திரம் தேவா
🔤 Sthotthiram Thaevaa
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம் தேவா என் இயேசு ராஜாவே ஸ்தோத்திரம் சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம் நீரில்லால் வேறே ஓர் தெய்வத்தை கண்டதில்லை ஆதியே அந்தமே ஆல்பா ஒமேகாவே ஆனந்தமே துதி ஸ்தோத்திரம் அற்புதமாகவே ஆலோசனை தரும் ஆச்சரியமே துதி ஸ்தோத்திரம் ஆவியில் ஜெபிக்கும் எங்களை ஆட்கொள்ள வரவேண்டும் இயேசுவே அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவனே ஆசை மணவாளனே ஸ்தோத்திரம் ஆயிரமாயிரம் தூதர்கள் கொண்டாடும் அதிசயமே துதி ஸ்தோத்திரம் சோர்வான ஆவியை போக்கியே ஆவியை தாருமே கூப்பிடும் மாந்தரின் குறைகளை தீர்த்திடும் கோடா கோடி ஸ்தோத்திரம் இப்போதும் எப்போதும் தப்பாமல் காக்கின்ற இம்மானுவேலனே ஸ்தோத்திரம் என் ஆத்துமா உம்மை ஸ்தோத்தரிக்கும் என்னுள்ளம் என்றும் உம்மைத் துதிக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Thaevaa Sthotthiram Thaevaa En Yesu Raajaavae Sthotthiram Saaronin Rojaavae Sthotthiram Neerillaal Vaerae Or Theyvatthai Kandathillai Aathiyae Andhamae Aalpaa Omaekaavae Aanandhamae Thuthi Sthotthiram Arpudhamaagavae Aalosanai Tharum Aacchariyamae Thuthi Sthotthiram Aaviyil Jepikkum Enggalai Aatkolla Varavaentum Yesuvae Apishaega Naathaa Anal Moottum Devanae Aasai Manavaalanae Sthotthiram Aayiramaayiram Thoodharkal Kontaatum Athisayamae Thuthi Sthotthiram Sorvaana Aaviyai Pokkiyae Aaviyai Thaarumae Kooppitum Maandharin Kuraigalai Theertthitum Kotaa Koti Sthotthiram Ippothum Eppothum Thappaamal Kaakkindra Immaanuvaelanae Sthotthiram En Aatthumaa Ummai Sthottharikkum Ennullam Enrum Ummaith Thuthikkum