பாடல் #8374
ஒரு போதும் உம்மை
🔤 Oru Pothum Ummai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு போதும் உம்மை விட்டு பிரியாமலும் ஒருநாளும் உம்மை விட்டு விலகாமலும் நான் உன்னோடு உறவாட வேண்டுமய்யா என்றும் உமக்குள் என் உயிர் வாழ வேண்டுமய்யா இயேசப்பா இயேசப்பா எனக்கெல்லாம் நீர்தானைய்யா மீட்டாத வீணையை போல் இருந்தேன் மூலையில் கேட்பாரற்று நான் கிடந்தேன் மீட்பர் என்னைத் தேடி வந்தார் உள்ளங்கையில் அள்ளி கொண்டார் மகனாய் என்னை தெரிந்து கொண்டார் மார்பில் எனை தாங்கி கொண்டார் இயேசு மார்பில் என்னை தாங்கிக் கொண்டார் கடலில் தண்ணீர் வற்றிவிடுமோ கட்டாந்தரையில் மாறிடுமோ கடலை விட்டு தண்ணீர் பிரிந்திடுமோ எனக்குள் ஜீவனாய் இருப்பவரே என்னோடு இதயத்தில் வாழ்பவரே எப்படி உன்னை நான் மறப்பேன் உம்மை எப்போதும் நான் நினைத்திருப்பேன் கோடான கோடி மக்கள் உலகில் உண்டு கோடீஸ்வரர்கள் பலரும் உண்டு ஏனய்யா என்னை நீர் தெரிந்து கொண்டீர் என்னிடத்தில் என்ன நன்மை கண்டீர் ஏழை என்னை ஏன் அழைத்தீர் அடிமை என்னிடத்தில் அன்பு வைத்தீர் ஆவியின் வல்லமையால் அபிஷேகித்து - என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Pothum Ummai Vittu Piriyaamalum Orunaalum Ummai Vittu Vilakaamalum Naan Unnotu Uravaada Vaentumayyaa Enrum Umakkul En Uyir Vaazha Vaentumayyaa Yesappaa Yesappaa Enakkellaam Neerthaanaiyyaa Meettaadha Veenaiyai Pol Irunthaen Moolaiyil Kaetpaararru Naan Kidanthaen Meetpar Ennaith Thaeti Vanthaar Ullangkaiyil Alli Kontaar Makanaay Ennai Therinthu Kontaar Maarpil Enai Thaangki Kontaar Yesu Maarpil Ennai Thaangkik Kontaar Katalil Thanneer Varrivitumo Kattaandharaiyil Maaritumo Katalai Vittu Thanneer Pirinthitumo Enakkul Jeevanaay Iruppavarae Ennotu Idhayatthil Vaazhpavarae Eppati Unnai Naan Marappaen Ummai Eppothum Naan Ninaitthiruppaen Kotaana Koti Makkal Ulakil Untu Koteesvararkal Palarum Untu Aenayyaa Ennai Neer Therinthu Konteer Ennidatthil Enna Nanmai Kanteer Aezhai Ennai Aen Azhaittheer Atimai Ennidatthil Anpu Vaittheer Aaviyin Vallamaiyaal Apishaekitthu - Ennai