பாடல் #8373
காலங்கள் உமது கரத்தில்
🔤 Kaalanggal Umathu Karatthil
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலங்கள் உமது கரத்தில் கர்த்தாவே உம்மை நம்பி நீரே என் தேவன் எனது அடைக்கலம் நீரே என் அரனும் என் வாழ்க்கையும் கர்த்தாவே உம்மை நோக்கி என்றும் நான் ஜெபிப்பேன் என்னை உம் சமூகத்தின் மறைவில் நீர் மரித்தீர் கண்மணி போல கிருபையாய் காத்தீரே கர்த்தாதி கர்த்தா உம் நன்மை பெரியது பெரியது பெரியது பெரியது நித்தமும் மறுரூபம் என்னில் தாரும் தேவா உமது முகரூபம் பிரகாசம் போல் மாற தங்கிடும் என்னில் நடத்திடும் உம்மில் மகிமையின் ராஜா உம் கிருபை பெரியது பெரியது பெரியது பெரியது அஞ்சல்காரன் ஓடும் ஓட்டத்தை போல அதிவிரைவாகவே காலங்கள் ஓட காத்திடும் என்னை மறைத்திடும் உம்மில் (2) காருண்யமே உமது இரக்கம் பெரியது பெரியது பெரியது பெரியது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalanggal Umathu Karatthil Kartthaavae Ummai Nampi Neerae En Devan Enathu Ataikkalam Neerae En Aranum En Vaazhkkaiyum Kartthaavae Ummai Nokki Enrum Naan Jepippaen Ennai Um Samoogatthin Maraivil Neer Marittheer Kanmani Pola Kirupaiyaay Kaattheerae Kartthaathi Kartthaa Um Nanmai Periyathu Periyathu Periyathu Periyathu Nitthamum Maruroobam Ennil Thaarum Thaevaa Umathu Mugaroobam Pirakaasam Pol Maara Thangkitum Ennil Natatthitum Ummil Makimaiyin Raajaa Um Kirupai Periyathu Periyathu Periyathu Periyathu Anjjalkaaran Otum Ottatthai Pola Athiviraivaagavae Kaalanggal Oda Kaatthitum Ennai Maraitthitum Ummil (2) Kaarunyamae Umathu Irakkam Periyathu Periyathu Periyathu Periyathu