பாடல் #8372
கலங்காதே மகனே
🔤 Kalangkaathae Makanae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே மகனே கலங்காதே மகனே கர்த்தாதி கர்த்தர் இயேசு கூட இருக்கிறார் கலங்காதே மகளே கலங்காதே மகளே கல்வாரி நாதன் உன் அருகில் இருக்கிறார் துன்பம் வரும்போது நீயும் துடிச்சு போகுறே இன்பம் வந்தா அவரை துதிக்க மறந்து போகுறே துன்பமெல்லாம் நீக்கி விட்டால் தூரம் ஓடுற நீ ஓடினாலும் உன்னை தேடி இயேசு வருகிறார் தேடி இயேசு வருகிறார் கஷ்டம் வரும்போது நீயும் கதறி ஜெபிக்கிறே அது நீங்கி விட்டால் அவரை மறந்து விலகி ஓடுறே இன்பத்திலும் துன்பத்திலும் இயேசுவைத் தேடு நீ இயேசுவோடட சன்னிதியில் நிம்மதி நாடு நன்றி சொல்லி பாடு காரிருள் சூழ்ந்ததினால் கவலைப்படாதே மன கலக்கத்தினால் உன் மனதில் வாட்டம் கொள்ளாதே கரம் பிடித்து நடத்திடுவார் கவலைப்படாதே கர்த்தர் இயேசு உடன் இருப்பார் கலக்கம் கொள்ளாதே நீயும் கலங்கி நிற்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Makanae Kalangkaathae Makanae Kartthaathi Kartthar Yesu Kooda Irukkiraar Kalangkaathae Makalae Kalangkaathae Makalae Kalvaari Naadhan Un Arukil Irukkiraar Thunbam Varumpothu Neeyum Thutichsu Pokurae Inbam Vanthaa Avarai Thuthikka Maranthu Pokurae Thunbamellaam Neekki Vittaal Thooram Otura Nee Otinaalum Unnai Thaeti Yesu Varukiraar Thaeti Yesu Varukiraar Kashtam Varumpothu Neeyum Kathari Jepikkirae Athu Neengki Vittaal Avarai Maranthu Vilaki Oturae Inbatthilum Thunbatthilum Yesuvaith Thaetu Nee Yesuvodata Sannithiyil Nimmathi Naatu Nanri Solli Paatu Kaarirul Soozhndhathinaal Kavalaippataathae Mana Kalakkatthinaal Un Manathil Vaattam Kollaathae Karam Pititthu Natatthituvaar Kavalaippataathae Kartthar Yesu Udan Iruppaar Kalakkam Kollaathae Neeyum Kalangki Nirkaathae