பாடல் #8368
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே
🔤 Aaraadhanai Aaraadhanai Appaavukkae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே (4) மகிமையின் தேவனே மகத்துவ ராஜனே மாசில்லா தெய்வமே ஆராதனை (4) பரிசுத்த தேவனே பரலோக ராஜனே பாடும் பக்தர்களின் ஆராதனை (4) உன்னத தேவனே உயிர் கெம்பீரமே உந்தனின் பாதங்களில் ஆராதனை (4) பாவத்தை ஜெயித்தவரே சாபத்தை உடைத்தவரே மரணத்தை வென்றவரே ஆராதனை (4) செங்கடலை பிரித்தவரே சேனைகளை அழித்தவரே சேதமின்றி காத்தவரே ஆராதனை(4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Appaavukkae Aaraadhanai Aaraadhanai Yesuvukkae (4) Makimaiyin Devanae Makatthuva Raajanae Maasillaa Theyvamae Aaraadhanai (4) Parisuttha Devanae Paraloga Raajanae Paatum Paktharkalin Aaraadhanai (4) Unnatha Devanae Uyir Kempeeramae Undhanin Paadhanggalil Aaraadhanai (4) Paavatthai Jeyitthavarae Saabatthai Utaitthavarae Maranatthai Vendravarae Aaraadhanai (4) Senggatalai Piritthavarae Saenaigalai Azhitthavarae Saedhaminri Kaatthavarae Aaraadhanai(4)