பாடல் #8366
சருவ சிருஷ்டிகரே
🔤 Saruva Sirushtigarae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சருவ சிருஷ்டிகரே நமஸ்காரம் சாவை ஜெயிந்த்தவரே நமஸ்காரம் சாவாமை உள்ளவரே நமஸ்காரம் சர்வேஸ்வரனே நமஸ்காரம் இம்மானுவேலனே உமக்கு நமஸ்காரம் இரட்சிப்பை தந்தவரே நமஸ்காரம் இரக்கத்தால் ஐஸ்வர்யமே நமஸ்காரம் இருப்போராய் இருப்பவரே நமஸ்காரம் வியாதிகள் வைத்தியரே நமஸ்காரம் வியாகுலம் தீர்த்தவரே நமஸ்காரம் ஆபத்தில் அடைக்கலமே நமஸ்காரம் ஆதரவே உமக்கு நமஸ்காரம் என்னோடு இருப்பவரே நமஸ்காரம் எனக்காக வருபவரே நமஸ்காரம் எனக்குள்ளே வாழ்பவரே நமஸ்காரம் ஏற்ற நல் துணையாளரே நமஸ்காரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saruva Sirushtigarae Namaskaaram Saavai Jeyintthavarae Namaskaaram Saavaamai Ullavarae Namaskaaram Sarvaesvaranae Namaskaaram Immaanuvaelanae Umakku Namaskaaram Iratsippai Thandhavarae Namaskaaram Irakkatthaal Aisvaryamae Namaskaaram Irupporaay Iruppavarae Namaskaaram Viyaathigal Vaitthiyarae Namaskaaram Viyaakulam Theertthavarae Namaskaaram Aabatthil Ataikkalamae Namaskaaram Aadharavae Umakku Namaskaaram Ennotu Iruppavarae Namaskaaram Enakkaaga Varubavarae Namaskaaram Enakkullae Vaazhpavarae Namaskaaram Aertra Nal Thunaiyaalarae Namaskaaram