பாடல் #8365
இயேசு ராஜா நல்லவரு
🔤 Yesu Raajaa Nallavaru
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா நல்லவரு எல்லாருக்கும் இரட்சகரு தாழ்வில் இருப்பவரை தயவாய் நினைத்திடுவார் சோர்வில் பெலன் தந்து தேற்றுவார் ஏழை எளியவரை வாழவைத்துவிடுவார் என்றும் இவனோடு இருப்பார் தந்தானே தனத்தானே தந்தானே தனத்தானே பேய்களை ஓட்டுவார் நோய்களை போக்கிடுவார் பாவம் வியாதிகளை விரட்யடிப்பார் பாவகட்டுகளை அவிழ்த்திடுவார் சாபங்களை எல்லாம் மாற்றிடுவார் ராஜாவுக்கு ராஜா இயேசு மகாராஜா எல்லோருக்கும் இயேசு தங்கமான ராசா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Nallavaru Ellaarukkum Iratsakaru Thaazhvil Iruppavarai Thayavaay Ninaitthituvaar Sorvil Pelan Thanthu Thaerruvaar Aezhai Eliyavarai Vaazhavaitthuvituvaar Enrum Ivanotu Iruppaar Thanthaanae Thanatthaanae Thanthaanae Thanatthaanae Paeykalai Ottuvaar Noykalai Pokkituvaar Paavam Viyaathigalai Viratyatippaar Paavakattugalai Avizhtthituvaar Saabanggalai Ellaam Maarrituvaar Raajaavukku Raajaa Yesu Makaaraajaa Ellorukkum Yesu Thanggamaana Raasaa