பாடல் #8364
உன் மீட்பர் உயிரோடு
🔤 Un Meetpar Uyirotu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் உன்னை உறங்காமல் காக்கின்றார் ஒரு கோடி துன்பங்கள் வந்தாலும் இயேசு தேடி வந்திடுவார் விரைந்து ஓடி வந்துவிடுவார் துஷ்டன் இனி உன் வழியாய் கடந்து வருவதில்லை அவன் தானே முழுவதும் சங்கரிக்கப்பட்டு விட்டானே பறந்துன்னை காக்கின்ற டச்சி களை போல சேனைகளின் தேவன் உனக்கு ஆதரவாய் இருப்பார் வாதை உந்தன் கூடாரத்தை ஒருபோதும்அணுகாது என் சமூகம் உனக்கு முன்பாய் என்றென்றும் செல்லுமென்றார் இயேசு உந்தன் பக்கத்துலே இருக்க பயமெதற்கு இன்னும் உந்தன் நெஞ்சத்திலே சஞ்சலம் தவிப்பெதற்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Meetpar Uyirotu Irukkinraar Unnai Urangkaamal Kaakkinraar Oru Koti Thunbanggal Vanthaalum Yesu Thaeti Vanthituvaar Virainthu Oti Vanthuvituvaar Thushtan Ini Un Vazhiyaay Katanthu Varuvathillai Avan Thaanae Muzhuvathum Sanggarikkappattu Vittaanae Paranthunnai Kaakkindra Tachsi Kalai Pola Saenaigalin Devan Unakku Aadharavaay Iruppaar Vaathai Undhan Kootaaratthai Orupothumanukaathu En Samoogam Unakku Munpaay Enrenrum Sellumenraar Yesu Undhan Pakkatthulae Irukka Payamedharku Innum Undhan Nenjjatthilae Sanjjalam Thavippedharku