பாடல் #8363
சத்திய தேவன் தந்த
🔤 Satthiya Devan Thandha
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய தேவன் தந்த வேதம் இது நல்ல பக்தர்கள் பாடுகின்ற கீதம் இது உத்தம மார்க்கம் செல்ல உதவுவது உன் இதயத்தை நேர்வழியில் திருப்புவது நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன்னாம் தேனிலும் தேளி தேனினும் இனிமை நிறைந்ததாம் தீய இருதய மாற்றும் பாவ கண்களைத் திறக்கும் உன் இருண்ட ஆத்துமா உயிரடையும் வேதம் நமக்கு ஒரு வழிகாட்டி வேதம் நமக்கு ஒரு பொக்கிஷம் கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கண்மலையும் நொறுக்கும் கள்ளம்கபடம் யாவும் அகற்றும் பாவக்கறை போக்கும் அது இருபுறம் கருக்குள்ளதும் இருதயத்தை வரையறுப்பது ஏழை பணக்காரன் என்று பாராதது வேதம் நமக்கு ஒரு பட்டயம் வேதம் நமக்கொரு எச்சரிக்கை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Devan Thandha Vaedham Ithu Nalla Paktharkal Paatukindra Keedham Ithu Utthama Maarkkam Sella Udhavuvathu Un Idhayatthai Naervazhiyil Thiruppuvathu Nittham Virumpum Kartthar Vasanam Suttha Pasumponnaam Thaenilum Thaeli Thaeninum Inimai Niraindhathaam Theeya Irudhaya Maarrum Paava Kankalaith Thirakkum Un Irunda Aatthumaa Uyirataiyum Vaedham Namakku Oru Vazhikaatti Vaedham Namakku Oru Pokkisham Kartthar Vasanam Valla Sammatti Kanmalaiyum Norukkum Kallamkapatam Yaavum Agarrum Paavakkarai Pokkum Athu Irupuram Karukkullathum Irudhayatthai Varaiyaruppathu Aezhai Panakkaaran Enru Paaraadhathu Vaedham Namakku Oru Pattayam Vaedham Namakkoru Eccharikkai