பாடல் #8362
ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம்
🔤 Aaraathippom Naam Aaraathippom
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம் ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம் பரிசுத்த அலங்கார துதியுடனே பரமனின் சந்நிதிக்கு வந்திடுவோம் ஆராதனை ஆராதனை அன்புக்கரசனுக்கு ஆராதனை கண்மணிபோல் கடந்த நாட்களில் கருத்தாய் நம்மை காத்தவரை காற்றையும் கடலையும் கடந்து சென்றிட கிருபை தந்தவரை ஆராதிப்போம் பலவிதமான நாச மோசம் பயமுறுத்தும் வேளையிலே பக்கமாய் வந்து பரிவு காட்டி பாதுகாத்தவரை ஆராதிப்போம் சஞ்சலம் வருத்தம் வந்த நேரத்தில் தாங்கின தேவனை ஆராதிப்போம் ஒப்பில்லா தேவனின் உன்னத நாமத்தை எப்போதும் சொல்லி சொல்லி ஆராதிப்போம் வாஞ்சைகள் யாவும் தீர்த்துடும் இயேசு வந்திடுவார் அதிசீக்கிரமே வாரும் என்ரவரை அழைத்திடுவோம் வாருங்கள் இயேசுவை ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippom Naam Aaraathippom Aanandha Satthatthotu Aaraathippom Parisuttha Alangkaara Thuthiyudanae Paramanin Sannithikku Vanthituvom Aaraadhanai Aaraadhanai Anpukkarasanukku Aaraadhanai Kanmanipol Katandha Naatkalil Karutthaay Nammai Kaatthavarai Kaarraiyum Katalaiyum Katanthu Senrida Kirupai Thandhavarai Aaraathippom Palavidhamaana Naasa Mosam Payamurutthum Vaelaiyilae Pakkamaay Vanthu Parivu Kaatti Paathukaatthavarai Aaraathippom Sanjjalam Varuttham Vandha Naeratthil Thaangkina Devanai Aaraathippom Oppillaa Devanin Unnatha Naamatthai Eppothum Solli Solli Aaraathippom Vaanjsaigal Yaavum Theertthutum Yesu Vanthituvaar Athiseekkiramae Vaarum Enravarai Azhaitthituvom Vaarunggal Yesuvai Aaraathippom