பாடல் #8358
அன்பில்லாத உலகத்திலே
🔤 Anpillaadha Ulakatthilae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பில்லாத உலகத்திலே நம்பி வந்தேன் இயேசுவை அலைகள் நிறைந்த வாழ்வினிலே அமைதி வேண்டும் இயேசுவே சிறகொடிந்த பறவையாக உனது உறவை தேடினேன் உனது உறவில் இயேசு இயேசு நானும் ஓடினேன் உலக பாசங்கள் எல்லாம் வெளியில் வேசங்கள் உந்தன் நேசங்கள் என் வாழ்வில் சந்தோஷம் உந்தன் மேன்மைகள் எனக்கு பரத்தின் ஈவுகள் தாயின் அன்பிலே உண்மை இல்லையே தந்தை அன்பிலே அர்த்தம் இல்லையே இயேசு எந்தன் தந்தை உந்தன் பிள்ளை நான் தாழ்வில் என்னையும் நினைத்த தேவனே தள்ளிடாமலே என்னை அணைத்த இயேசுவே தாங்கி ஏந்தி என்னை சுமந்து தப்புவித்தீரே அன்பின் தேவனே என் ஆத்தும நாதனே அருமையான எனது ஆசை மணவாளனே அன்பு காட்டி அரவணைக்கும் அன்பின் தேவனே பகைவர் யாவரும் எந்த நண்பராகுவார் என்னை வெறுத்தவர் என்னோடு உறவு கொள்வார் என்றும் உமக்கு பிரியமாக பாடும் பிள்ளை நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpillaadha Ulakatthilae Nampi Vanthaen Yesuvai Alaigal Niraindha Vaazhvinilae Amaithi Vaentum Yesuvae Sirakotindha Paravaiyaaga Unathu Uravai Thaetinaen Unathu Uravil Yesu Yesu Naanum Otinaen Ulaka Paasanggal Ellaam Veliyil Vaesanggal Undhan Naesanggal En Vaazhvil Santhosham Undhan Maenmaigal Enakku Paratthin Eevugal Thaayin Anpilae Unmai Illaiyae Thanthai Anpilae Arttham Illaiyae Yesu Endhan Thanthai Undhan Pillai Naan Thaazhvil Ennaiyum Ninaittha Devanae Thallitaamalae Ennai Anaittha Yesuvae Thaangki Aenthi Ennai Sumanthu Thappuvittheerae Anpin Devanae En Aatthuma Naadhanae Arumaiyaana Enathu Aasai Manavaalanae Anpu Kaatti Aravanaikkum Anpin Devanae Pakaivar Yaavarum Endha Nanparaakuvaar Ennai Verutthavar Ennotu Uravu Kolvaar Enrum Umakku Piriyamaaga Paatum Pillai Naan