பாடல் #8357
உம்மை நான் கேட்டேன்
🔤 Ummai Naan Kaettaen
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நான் கேட்டேன் ஒரு வரம் ஐயா உம்மை என்றும் மறவாத வரம் தானய்யா வேறு ஒன்றும் வேண்டாம் ஐயா உம்மோடு வாழ்ந்தால் அதுவே போதுமய்யா உந்தன் அன்பை மறவாத நிறைவெனக்கு வேண்டும் உம்மை பாடி துதிக்கின்ற வரம் எனக்கு வேண்டும் உம் பாதம் அமர்ந்து எந்நாளும் மகிழும் வரம் ஒன்று போதும் வேறென்ன வேண்டும் இவ்வுலக ஆசையெல்லாம் நான் வெறுக்க வேண்டும் பரலோகத்தின் வாழ்வை காணும் வரம் எனக்கு வேண்டும் உறவினை மறந்து உம்மை நினைத்து உம்மோடு நடக்கும் வரம் ஒன்று வேண்டும் பாவத்தாலே அழிப்பவருக்கு உந்தன் கிருபை வேண்டும் மன பாரத்தோடு நானும் ஜெபிக்கும் வரம் எனக்கு வேண்டும் உம் திருவசனம் உழைத்திட வேண்டும் உலகெங்கும் சென்று உம்மை சொல்ல வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naan Kaettaen Oru Varam Aiyaa Ummai Enrum Maravaadha Varam Thaanayyaa Vaeru Onrum Vaentaam Aiyaa Ummotu Vaazhnthaal Athuvae Pothumayyaa Undhan Anpai Maravaadha Niraivenakku Vaentum Ummai Paati Thuthikkindra Varam Enakku Vaentum Um Paadham Amarnthu Ennaalum Makizhum Varam Onru Pothum Vaerenna Vaentum Ivvulaka Aasaiyellaam Naan Verukka Vaentum Paralogatthin Vaazhvai Kaanum Varam Enakku Vaentum Uravinai Maranthu Ummai Ninaitthu Ummotu Natakkum Varam Onru Vaentum Paavatthaalae Azhippavarukku Undhan Kirupai Vaentum Mana Paaratthotu Naanum Jepikkum Varam Enakku Vaentum Um Thiruvasanam Uzhaitthida Vaentum Ulakengkum Senru Ummai Solla Vaentum