பாடல் #8355
தோலின் மீதிலே
🔤 Tholin Meethilae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோலின் மீதிலே சுமந்திடும் தேவனே தேற்றரவாளனாய் தேற்றிடும் செல்வமே அப்பா அப்பா இயேசுவே அன்பே எந்தன் நேசரே உம்மை என்றும் நான் மறவேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் உள்ளங்கையில் வரைந்தவரே உம்மை போல மாறிடுவேன் தாயைப்போல தேற்றினீரே தந்தையாய் மாறினீரே வியாதியில் வைத்தியராய் வேதனைகள் தீர்ப்பவரே காலமென்னும் கடலினிலே வாழ்க்கை என்னும் படகைவிட்டேன் கஷ்டம் என்னும் அலையை கண்டு கதறி அழுதுவிட்டேன் கடல்மேல் நடந்து வந்தீர் படகில் அமர்ந்து கொண்டீர் கஷ்டங்களை போக்கி விட்டீர் கவலைகள் மாற்றிவிட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tholin Meethilae Sumanthitum Devanae Thaertraravaalanaay Thaerritum Selvamae Appaa Appaa Yesuvae Anpae Endhan Naesarae Ummai Enrum Naan Maravaen Umakkaay Vaazhnthituvaen Ullangkaiyil Varaindhavarae Ummai Pola Maarituvaen Thaayaippola Thaerrineerae Thanthaiyaay Maarineerae Viyaathiyil Vaitthiyaraay Vaedhanaigal Theerppavarae Kaalamennum Katalinilae Vaazhkkai Ennum Patakaivittaen Kashtam Ennum Alaiyai Kantu Kathari Azhuthuvittaen Katalmael Natanthu Vantheer Patakil Amarnthu Konteer Kashtanggalai Pokki Vitteer Kavalaigal Maarrivitteer