பாடல் #8353
பயமில்லையே எனக்கு
🔤 Payamillaiyae Enakku
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயமில்லையே எனக்கு பயம் இல்லையே இயேசப்பா என்னோடிருக்க பயம் இல்லையே பயமில்லையே உனக்கு பயம் இல்லையே இயேசப்பா உன்னோடிருந்தா பயம் இல்லையே பயம் இல்லையே நமக்கு பயம் இல்லையே இயேசப்பா நம்மோடிருந்தா பயம் இல்லையே உற்றார் பெற்றார் வெறுத்தாலும் பயமில்லையே உலகம் என்னை தள்ளினாலும் பயமில்லையே உண்மை தெய்வம் இயேசு உண்டு பயமில்லையே அவர் உள்ளங்கையில் நானும் உண்டு பயமில்லையே காற்றை நானும் காணாவிட்டால் பயமில்லையே மழையையும் காணாவிட்டால் பயமில்லையே உள்ளங்கையளவு மேகம் தெரிகின்றது வெள்ளம் போல ஆசிர்வாத மழை பொழிகிறது காலை மாலை துதிக்கிறோம் பயமில்லையே கூடி நாங்கள் ஜெபிக்கிறோம் பயமில்லையே கீழாக்காமல் மேல் ஆக்குவார் பயமில்லையே நம்மை வாலாக்காமல் தலையாக்குவார் பயமில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payamillaiyae Enakku Payam Illaiyae Yesappaa Ennotirukka Payam Illaiyae Payamillaiyae Unakku Payam Illaiyae Yesappaa Unnotirunthaa Payam Illaiyae Payam Illaiyae Namakku Payam Illaiyae Yesappaa Nammotirunthaa Payam Illaiyae Urraar Perraar Verutthaalum Payamillaiyae Ulakam Ennai Thallinaalum Payamillaiyae Unmai Theyvam Yesu Untu Payamillaiyae Avar Ullangkaiyil Naanum Untu Payamillaiyae Kaarrai Naanum Kaanaavittaal Payamillaiyae Mazhaiyaiyum Kaanaavittaal Payamillaiyae Ullangkaiyalavu Maegam Therikindrathu Vellam Pola Aasirvaadha Mazhai Pozhikirathu Kaalai Maalai Thuthikkirom Payamillaiyae Kooti Naanggal Jepikkirom Payamillaiyae Keezhaakkaamal Mael Aakkuvaar Payamillaiyae Nammai Vaalaakkaamal Thalaiyaakkuvaar Payamillaiyae