பாடல் #8352
கர்த்தரே மெய் தேவன்
🔤 Karttharae Mey Devan
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரே மெய் தேவன் உன்னை கை விடுவாரோ காத்திடும்தேவன் இயேசு உன்னை மறப்பாரோ தோல்வி வந்தாலும் துவண்டு போகாதே நீ துக்கம் வந்தாலுமே வெட்கம் அடைவாயோ நீ கர்த்தரே மெய்தேவன் உன்னைக் கைவிடுவாரோ நித்தம் நேசிக்கும் இயேசு உன்னையும் மறப்பாரோ கஷ்ட நஷ்டங்களில் இஷ்ட தெய்வம் உண்டு கவலை கண்ணீரிலும் தேற்றும் இயேசு உண்டு சாத்தான் சூழ்ச்சி எல்லாம் சட்டென முடிப்பார் ஜெயத்தை கொடுப்பவரே என்றும் துணை இருப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharae Mey Devan Unnai Kai Vituvaaro Kaatthitumdevan Yesu Unnai Marappaaro Tholvi Vanthaalum Thuvantu Pokaathae Nee Thukkam Vanthaalumae Vetkam Ataivaayo Nee Karttharae Meydevan Unnaik Kaivituvaaro Nittham Naesikkum Yesu Unnaiyum Marappaaro Kashta Nashtanggalil Ishta Theyvam Untu Kavalai Kanneerilum Thaerrum Yesu Untu Saatthaan Soozhchsi Ellaam Sattena Mutippaar Jeyatthai Kotuppavarae Enrum Thunai Iruppaar