பாடல் #8351
எனது நெஞ்சை யாரறிவாரோ
🔤 Enathu Nenjsai Yaararivaaro
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனது நெஞ்சை யாரறிவாரோ என்னை மிஞ்சும் பாருங்களை எவர் அறிவாரோ நொந்துபோன தாம் எந்தன் நெஞ்சினை என் தந்தை கூட புரியவில்லையே என் தாயும் அறிந்து கொள்ள வில்லையே உடைந்து போன பாத்திரம் போல என் வாழ்வு உருக்குலைந்து போனதே அன்று கருவில் எனக்கு உருவம் கொடுத்தவர் ஓடிவந்தார் என்னை புதிய சிருஷ்டி ஆக்கினார் திசை மாறிய பறவையை போல நானும் தடுமாறி தவித்திடும் போது பறக்கும் காக்கும் பட்சியைப்ட்சியை போல என் இயேசு விரைந்து வந்து நடத்திச் சென்றாரே தாயின் அன்பு மாறிப்போனதால் என் வாழ்வில் சஞ்சலங்கள் பெருகிப் போனதே எனது நெஞ்சில் இயேசு வந்ததால் என்னை மிஞ்சும் பாரமெல்லாம் அழிந்து போனதே என் மனசை புரிந்து கொண்ட தெய்வமே மணவாளன் நீர்தானையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enathu Nenjsai Yaararivaaro Ennai Minjsum Paarunggalai Evar Arivaaro Nonthupona Thaam Endhan Nenjsinai En Thanthai Kooda Puriyavillaiyae En Thaayum Arinthu Kolla Villaiyae Utainthu Pona Paatthiram Pola En Vaazhvu Urukkulainthu Ponathae Anru Karuvil Enakku Uruvam Kotutthavar Otivanthaar Ennai Puthiya Sirushti Aakkinaar Thisai Maariya Paravaiyai Pola Naanum Thatumaari Thavitthitum Pothu Parakkum Kaakkum Patsiyaiptsiyai Pola En Yesu Virainthu Vanthu Natatthich Senraarae Thaayin Anpu Maaripponathaal En Vaazhvil Sanjjalanggal Perukip Ponathae Enathu Nenjsil Yesu Vandhathaal Ennai Minjsum Paaramellaam Azhinthu Ponathae En Manasai Purinthu Konda Theyvamae Manavaalan Neerthaanaiyaa