பாடல் #8349
மலைகள் விலகினாலும்
🔤 Malaigal Vilakinaalum
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயரிட்டாலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாதடா என் கரம் உன்னை விட்டு பிரியாதடா என் மகனே மகனே நீ மறந்து விடாதே மகளே மகளே மனம் தளர்ந்து விடாதே கைகொடுத்து தூக்கிவிட காசு பணம் கொடுத்து உதவ யாருமன்றி நீயும் கலங்கி நிற்கவில்லையா என்னுடைய வலக்கரத்தால் உன்னை நான் தாங்கலையோ உள்ளங்கையில் உன்னை வரைந்து உம் முகத்தை பார்க்கலையோ நீ நடக்கும் பாதையில் நான் கூட வரவில்லையா நான் உன்னை விசாரிக்கும் தகப்பனில்லையோ (மகனே) சூழ்நிலைகள் மாறிடலாம் சுற்றத்தார் வெறுத்திடலாம் சேனைகளின் கர்த்தர் இருக்க சோகம் ஏனம்மா பெற்றவரின் பாசமுமில்லே கட்டினவன் நேசமில்லே அண்ணன் தம்பி ஆதரவில்லே அக்கா தங்கை அன்பொன்றுமில்லே நேச மணவாளன் கூட இருக்கிறாராம்மா இயேசு உன்னை வாழவைப்பார் கவலை ஏனம்மா (மகனே) வாலிபனே வாலிபனே வேலைகளை தேடித் தேடி அங்குமிங்கும் அலைந்து நீயும் சோர்ந்து போனாயோ உன்னுடைய இளமையில் உன் சிருஷ்டிகரை நினைதிடுவாய் உன்னுடைய வாலிபத்தை எனக்கென்று கொடுத்திடுவாய் உன் தேவன் உன்னை விட்டு விலகிட மாட்டேன் உயிருள்ள தெய்வம் உன்னை கைவிடமாட்டேன்(மகனே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaigal Vilakinaalum Parvathanggal Peyarittaalum En Kirupai Unnaivittu Vilakaadhataa En Karam Unnai Vittu Piriyaadhataa En Makanae Makanae Nee Maranthu Vitaathae Makalae Makalae Manam Thalarnthu Vitaathae Kaikotutthu Thookkivida Kaasu Panam Kotutthu Udhava Yaarumanri Neeyum Kalangki Nirkavillaiyaa Ennutaiya Valakkaratthaal Unnai Naan Thaanggalaiyo Ullangkaiyil Unnai Varainthu Um Mugatthai Paarkkalaiyo Nee Natakkum Paathaiyil Naan Kooda Varavillaiyaa Naan Unnai Visaarikkum Thakappanillaiyo (makanae) Soozhnilaigal Maaridalaam Surtratthaar Verutthidalaam Saenaigalin Kartthar Irukka Sogam Aenammaa Pertravarin Paasamumillae Kattinavan Naesamillae Annan Thampi Aadharavillae Akkaa Thangkai Anponrumillae Naesa Manavaalan Kooda Irukkiraaraammaa Yesu Unnai Vaazhavaippaar Kavalai Aenammaa (makanae) Vaalibanae Vaalibanae Vaelaigalai Thaetith Thaeti Angkumingkum Alainthu Neeyum Sornthu Ponaayo Unnutaiya Ilamaiyil Un Sirushtigarai Ninaithituvaay Unnutaiya Vaalibatthai Enakkenru Kotutthituvaay Un Devan Unnai Vittu Vilakida Maattaen Uyirulla Theyvam Unnai Kaividamaattaen(makanae)