பாடல் #8348
ஒன்றான மெய்த்தேவனை
🔤 Onraana Meytdevanai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றான மெய்த்தேவனை நாம்கொண்டாடி மகிழ்ந்திடுவோம் நின்றாலும் சென்றாலுமே அவர் நினைவோடு வாழ்ந்திடுவோம் வாழ்த்திடுவோம் -(2) வணங்கிடுவோம் -(2) துன்ப நேரத்தில் துணை வருவார் துயரம் வந்தாலும் தேற்றிடுவார் - உன் கண்ணீரெல்லாம் துடைப்பார் - மன கஷ்டம் எல்லாம் தீர்ப்பார் நல்லவரே வல்லவரே என்றும் பாடுவோம் -(2) நமக்காய் யாவையும் செய்து முடிப்பார் நாடி வருபவரை ஓடி அணைப்பார் ஆபத்து நேரத்தில் தேடி வருவார்- நம்மை காப்பாற்றி மகிழ்ந்திடுவார் (கண்ணீரெல்லாம்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onraana Meytdevanai Naamkontaati Makizhnthituvom Ninraalum Senraalumae Avar Ninaivotu Vaazhnthituvom Vaazhtthituvom -(2) Vanangkituvom -(2) Thunba Naeratthil Thunai Varuvaar Thuyaram Vanthaalum Thaerrituvaar - Un Kanneerellaam Thutaippaar - Mana Kashtam Ellaam Theerppaar Nallavarae Vallavarae Enrum Paatuvom -(2) Namakkaay Yaavaiyum Seythu Mutippaar Naati Varubavarai Oti Anaippaar Aabatthu Naeratthil Thaeti Varuvaar- Nammai Kaappaarri Makizhnthituvaar (kanneerellaam)