பாடல் #8347
ஏசு அப்பா என்னோடு
🔤 Aesu Appaa Ennotu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசு அப்பா என்னோடு பேசினார் எனக்கு அளவிட முடியாத சந்தோஷம் -(2) அபிஷேகத்தால் என்னை நிரப்பினாரே ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர் -(2) மகனே என்று கூப்பிட்டபோது மகிழ்ச்சியில் என் உள்ளம் துள்ளதய்யா -(2) கண்மணி போல் என்னை காத்தவரே காலமெல்லாம் உன்னை துதித்திடுவேன் -(2) என்று நீரும் வருவீரையா எப்போதும் உம்மை நான் காண்பேனய்யா -(2) எந்தன் உள்ளம் புதுக் கவியாலே எப்போதும் உம்மை பாடுவேன் ஐயா-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesu Appaa Ennotu Paesinaar Enakku Alavida Mutiyaadha Santhosham -(2) Apishaegatthaal Ennai Nirappinaarae Aanandha Thailatthaal Apishaekittheer -(2) Makanae Enru Kooppittapothu Makizhchsiyil En Ullam Thullathayyaa -(2) Kanmani Pol Ennai Kaatthavarae Kaalamellaam Unnai Thuthitthituvaen -(2) Enru Neerum Varuveeraiyaa Eppothum Ummai Naan Kaanpaenayyaa -(2) Endhan Ullam Puthuk Kaviyaalae Eppothum Ummai Paatuvaen Aiyaa-(2)