பாடல் #8342
ஆராதிக்க கூடிவந்தோம்
🔤 Aaraathikka Kootivanthom
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்க கூடிவந்தோம் ஏசைய்யா உம்மை தேவசபையில் தேவா வந்திரங்குமே தேவ ஜனங்கள் துதிக்கின்றோமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே துதி உமக்கே என்றும் ஸ்தோத்திரமே அளவற்ற அன்பினாலே அணைத்தீரே எண்ணற்ற நன்மைகளாலே நிறைத்தீரே உம்மிடத்தில் வருபவோரை தள்ளாதவரே உறங்காமல் என்றும் எம்மை காப்பவரே பாடத் தெரியாது உமை பாடுகின்றோமே பாசம் புரியாது உம்மில் பாசம் வைத்தோமே ஜீவ நதியே எங்கள் தேவ ஆவியே எங்களுக்குள் வாசம் பண்ணும் தூய ஆவியே அற்புதங்கள் செய்யும் ஆவியானவரே எம்மை அர்ப்பணித்தோம் உந்தன் அன்பை பாடிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikka Kootivanthom Aesaiyyaa Ummai Thaevasapaiyil Thaevaa Vanthirangkumae Thaeva Jananggal Thuthikkinromae Sthotthiram Sthotthiram Sthotthiramae Thuthi Umakkae Enrum Sthotthiramae Alavartra Anpinaalae Anaittheerae Ennartra Nanmaigalaalae Niraittheerae Ummidatthil Varubavorai Thallaadhavarae Urangkaamal Enrum Emmai Kaappavarae Paadath Theriyaathu Umai Paatukinromae Paasam Puriyaathu Ummil Paasam Vaitthomae Jeeva Nathiyae Enggal Thaeva Aaviyae Enggalukkul Vaasam Pannum Thooya Aaviyae Arpudhanggal Seyyum Aaviyaanavarae Emmai Arppanitthom Undhan Anpai Paatidavae