பாடல் #834
தினம் தினம் இயேசு நாயகனை
🔤 Thinam Thinam Yesu Naayakanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினம் தினம் இயேசு நாயகனை மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன் மகிழ்ந்து பாடுவேன் ஆனந்தமாக என் நேசர்மார்பில் அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன் கருவில் என்னைத் தெரிந்து கொண்டு கருத்தாய் அவரைப் பாடவைத்தார் வலையை எனக்காய் சாத்தான் விரிக்க வழியை மாற்றி அழைத்துச்சென்றார் மன்னவர் இயேசு என்னுள் இருக்க மனிதன் எனக்கு என்ன செய்வான் அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார் அல்லேலூயா பாடுகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinam Thinam Yesu Naayakanai Manam Manam Makizhnthu Paatuvaen Makizhnthu Paatuvaen Aanandhamaaga En Naesarmaarpil Anpotu Saaynthu Agamakizhvaen Karuvil Ennaith Therinthu Kontu Karutthaay Avaraip Paadavaitthaar Valaiyai Enakkaay Saatthaan Virikka Vazhiyai Maarri Azhaitthuchsenraar Mannavar Yesu Ennul Irukka Manidhan Enakku Enna Seyvaan Allal Neekki Maarpil Anaitthaar Allaelooyaa Paatukiraen