பாடல் #8338
மாறாதவர் எந்தன்
🔤 Maaraadhavar Endhan
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாதவர் எந்தன் இயேசு என்னை மறவாதவர் எந்தன் நேசர் -(2) காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும் ஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதவர்-(2) மனிதன் சொல்லும் வார்த்தைகள் மனிதன் போல மாறி போம் -(2) உம் வார்த்தைகள் அறியாதது உம் வசனங்கள் ஒழியாதது -(2) ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே ஞானங்கள் கூட மங்கிப்போம் உலகத்தின் ஆஸ்திகள் கூட அழிந்துபோம் -(2) உம் சமூகமோ ஜீவனுள்ளது உம் சந்நிதி என் ஆனந்தமே -(2) ஒரு பார்வை பார்த்தால் போதுமே என் பாரங்களெல்லாம் மறைந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadhavar Endhan Yesu Ennai Maravaadhavar Endhan Naesar -(2) Kaalanggal Maarinaalum Kolanggal Maarinaalum Njaalam Thaan Otinaalum Neer Maaraadhavar-(2) Manidhan Sollum Vaartthaigal Manidhan Pola Maari Pom -(2) Um Vaartthaigal Ariyaadhathu Um Vasananggal Ozhiyaadhathu -(2) Oru Vaartthai Sollum Yesuvae En Vaazhkkai Ellaam Maaritumae Njaananggal Kooda Mangkippom Ulakatthin Aasthigal Kooda Azhinthupom -(2) Um Samoogamo Jeevanullathu Um Sannithi En Aanandhamae -(2) Oru Paarvai Paartthaal Pothumae En Paaranggalellaam Marainthitumae