பாடல் #8337
பார்வோனே எங்களைப்
🔤 Paarvonae Enggalaip
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார்வோனே எங்களைப் போகவிடு நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள் பார்வோனே எங்களை போகவிடு நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள் எகிப்தின் அடிமைத்தனம் வேண்டாம் -(2) கானானை சுதந்தரிக்க வேண்டும் -(2) செங்கடலை பிளந்திட வேண்டும் எரிகோவை உடைத்திட வேண்டும் -(2) ஆயியை பிடித்திட வேண்டும் -(2) கர்த்தர் நாமம் உயர்த்திட வேண்டும் -(2) பாலும் தேனும் ஓடுகிற தேசம் நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும் -(2) ஏலிமின் நீரூற்றில் நனைந்து -(2) எங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் -(2) அழுகையின் பள்ளத்தில் கிடந்து நாங்கள் அழுது புலம்பினது போதும் -(2) எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து -(2) வெற்றிக்கொடி நாட்டிட வேண்டும்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarvonae Enggalaip Pogavitu Naanggal Aaraathikka Pirandhavarkal Paarvonae Enggalai Pogavitu Naanggal Saathikka Pirandhavarkal Ekipthin Atimaitthanam Vaentaam -(2) Kaanaanai Sudhandharikka Vaentum -(2) Senggatalai Pilanthida Vaentum Erikovai Utaitthida Vaentum -(2) Aayiyai Pititthida Vaentum -(2) Kartthar Naamam Uyartthida Vaentum -(2) Paalum Thaenum Otukira Thaesam Naanggal Aalukindra Thaesamaaga Vaentum -(2) Aelimin Neeroorril Nanainthu -(2) Enggal Thaagatthai Theertthuk Kolla Vaentum -(2) Azhukaiyin Pallatthil Kidanthu Naanggal Azhuthu Pulampinathu Pothum -(2) Enggal Sudhanthira Thaesatthil Kaal Pathitthu -(2) Verrikkoti Naattida Vaentum-(2)