பாடல் #8333
எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே
🔤 Eriko Kottai Itinthu Vizhukuthae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே சிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதே யோர்தான் நதியையும் கடக்க முடியுமே இயேசுவின் பெரை சொன்னால் போதுமே உம் நாமமே -(2) மோசேயோடே இருந்த தேவன் அவர் உன்னோடும் வந்திடுவார் இஸ்ரவேலை வழி நடத்தினவர் உன்னையும் வழி நடத்திடுவார் இஸ்ரவேலை வழி நடத்தியவர் உன்னையும் வழி நடத்திடுவார் கலங்காதே நீ திகையாதே உன் தேவன் என்றும் உன்னோடு -(2) அவரே எந்தன் கன்மலை -(2) ஆகாரை தேற்றியவர் உன் இருதயத்தையும் மாற்றிடுவார் எஸ்தரை பலப்படுத்தினவர் உன்னையும் ஸ்திரப்படுத்துவார் -(2) அஞ்சாதே நீ பதறாதே அன்பின் தேவன் உன் அருகிலே -(2) அவரே எந்தன் அடைக்கலம் -(2) கிதியோன் மேல் இருந்த கிருபை உன் மேலும் இறங்கிடுதே தாவீதை உயர்த்தினவர் உன்னையும் மேன்மை படுத்துவார் -(2) அவரிடம் நீ வந்திடு அவரிடம் உன்னை தந்திடு -(2) அவரே உன்னை வழிநடத்துவார் -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eriko Kottai Itinthu Vizhukuthae Sivandha Samutthiram Irantaay Pilakkuthae Yorthaan Nathiyaiyum Katakka Mutiyumae Yesuvin Perai Sonnaal Pothumae Um Naamamae -(2) Mosaeyotae Irundha Devan Avar Unnotum Vanthituvaar Isravaelai Vazhi Natatthinavar Unnaiyum Vazhi Natatthituvaar Isravaelai Vazhi Natatthiyavar Unnaiyum Vazhi Natatthituvaar Kalangkaathae Nee Thikaiyaathae Un Devan Enrum Unnotu -(2) Avarae Endhan Kanmalai -(2) Aakaarai Thaerriyavar Un Irudhayatthaiyum Maarrituvaar Estharai Palappatutthinavar Unnaiyum Sthirappatutthuvaar -(2) Anjsaathae Nee Patharaathae Anpin Devan Un Arukilae -(2) Avarae Endhan Ataikkalam -(2) Kithiyon Mael Irundha Kirupai Un Maelum Irangkituthae Thaaveethai Uyartthinavar Unnaiyum Maenmai Patutthuvaar -(2) Avaridam Nee Vanthitu Avaridam Unnai Thanthitu -(2) Avarae Unnai Vazhinatatthuvaar -(2)