பாடல் #8331
கடும் காற்றோ கடும்
🔤 Katum Kaarro Katum
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடும் காற்றோ கடும் கடலோ கடும் மழையோ கடும் புயலோ -(2) உம் அன்பை விட்டென்னை பிரிக்குமோ இயேசுவே உம்மையே பற்றி கொள்வேன் -(2) இயேசுவே -(5) உம்மையே பற்றி கொள்வேன் -(2) உயர்வோ தாழ்வோ பசியோ பட்டினியோ -(2) பணமோ பொருளோ பட்டமும் பதவியோ -(2) வியாதியோ வறுமையோ கண்ணீரோ கடன் தொல்லையா -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katum Kaarro Katum Katalo Katum Mazhaiyo Katum Puyalo -(2) Um Anpai Vittennai Pirikkumo Yesuvae Ummaiyae Parri Kolvaen -(2) Yesuvae -(5) Ummaiyae Parri Kolvaen -(2) Uyarvo Thaazhvo Pasiyo Pattiniyo -(2) Panamo Porulo Pattamum Pathaviyo -(2) Viyaathiyo Varumaiyo Kanneero Katan Thollaiyaa -(2)