பாடல் #8329
போதும் போதும் ஐயா
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
போதும் போதும் ஐயா உந்தன் கிருபை உலகிலே எனக்கு கிடைத்த நல் அருமை -(2) நீரே போதும் நீரே போதும் எனக்கு உலகில் நீர் இன்று வாழ்வேது எனக்கு -(2) பொன்னும் பொருளும் எனக்கு வேண்டாம் மண்ணின் ஆசை எனக்கு வேண்டாம் -(2) பட்டம் பதவி எனக்கு வேண்டாம் பதவி ஆசை எனக்கு வேண்டாம் -(2) பதவி ஆசை எனக்கு வேண்டாம் காசு பணம் எனக்கு வேண்டாம் மாசுபட்ட வாழ்க்கை வேண்டாம் -(2) வேசித்தன வாழ்க்கை வேண்டாம் விருப்பமில்லா கடவுள் வேண்டாம் -(2) விருப்பமில்லா கடவுள் வேண்டாம் வாழும் உலகில் சின்ன கோலம் மனித வாழ்வு கொஞ்ச காலம் -(2) ஓடும் நிமிடம் நிலைத்ததும் இல்லை மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை -(2) மனித வாழ்வு நினைத்ததும் இல்லை