பாடல் #8327
சத்தம் தேவனின் சத்தம்
🔤 Sattham Devanin Sattham
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்தம் தேவனின் சத்தம் பெரு வெள்ளத்து இரைச்சல் போன்ற சத்தம் சத்தம் கர்த்தரின் சத்தம் கேதுரு மரத்தை முறிக்கும் இந்த சத்தம் சத்தம் இயேசுவின் சத்தம் இருதயங்களை இரண்டாய்ப் பிளக்கும் சத்தம் அதுவே சத்தம் சத்தம் இயேசுவின் சத்தம் சத்தம் அதுவே சத்தம் சத்தம் தேவனின் சத்தத்திற்கு இணையானது ஒன்றுமில்லை தேவனின் சத்தத்திற்கு ஈடானது ஒன்றுமில்லை அவரின் சத்தத்திற்கு நீ செவி கொடுத்து நடந்தால் வாழ்வில் எப்போதுமே வெற்றி நிச்சயம் ஆலயத்தில் வீற்றிருக்கும் என் தேவனின் சத்தம் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் என் கர்த்தரின் சத்தம் அவரின் சத்தங்கள் ஜீவனுள்ளவை அவரின் சத்தமே எனக்கு இன்பம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sattham Devanin Sattham Peru Vellatthu Iraicchal Pondra Sattham Sattham Karttharin Sattham Kaethuru Maratthai Murikkum Indha Sattham Sattham Yesuvin Sattham Irudhayanggalai Irantaayp Pilakkum Sattham Athuvae Sattham Sattham Yesuvin Sattham Sattham Athuvae Sattham Sattham Devanin Satthatthirku Inaiyaanathu Onrumillai Devanin Satthatthirku Eetaanathu Onrumillai Avarin Satthatthirku Nee Sevi Kotutthu Natanthaal Vaazhvil Eppothumae Verri Nicchayam Aalayatthil Veerrirukkum En Devanin Sattham Singkaasanatthil Amarnthirukkum En Karttharin Sattham Avarin Satthanggal Jeevanullavai Avarin Satthamae Enakku Inbam