பாடல் #8326
ஒலிமுக வாசலில்
🔤 Olimuga Vaasalil
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒலிமுக வாசலில் ஒளியாய் இருப்பவர் வானத்திலிருந்து ஒளியாய் என்னை காண வந்தார் என்னை கண்டதும் கட்டினயணைத்தாரே அவரின் மார்பில் சாய்ந்தவுடன் ஆறுதல் வந்ததே என் துக்கங்கள் மறைந்ததே தாயைப்போல தேநற்றினார் தந்தையைப் போல அனணத்திட்டார் சிநேகிதனைபோல என்னோடு பேசினார் அவர் பேசும்போது என் இதய ஏக்கமெல்லாம் நிறைவேறியது அவர் பாதம் பணிந்தேன் போதகரை போல போதித்து நடத்தி நான் நடத்தவேண்டிய பாதையை கண்டித்துணர்த்தி என் கையை பிடித்து அழைத்து சென்றீரே அவரின் பாதைகள் எவ்வளவு அருமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Olimuga Vaasalil Oliyaay Iruppavar Vaanatthilirunthu Oliyaay Ennai Kaana Vanthaar Ennai Kandathum Kattinayanaitthaarae Avarin Maarpil Saayndhavudan Aarudhal Vandhathae En Thukkanggal Maraindhathae Thaayaippola Thaenarrinaar Thanthaiyaip Pola Ananatthittaar Sinaekidhanaipola Ennotu Paesinaar Avar Paesumpothu En Idhaya Aekkamellaam Niraivaeriyathu Avar Paadham Paninthaen Podhakarai Pola Pothitthu Natatthi Naan Natatthavaentiya Paathaiyai Kantitthunartthi En Kaiyai Pititthu Azhaitthu Senreerae Avarin Paathaigal Evvalavu Arumai