பாடல் #8324
கேரித் ஆற்றங்கரையில்
🔤 Kaerith Aartranggaraiyil
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேரித் ஆற்றங்கரையில் நீரூற்று வற்றிப் போனாலும் மேரிபாவின் ஊற்றாண்டை கண்ட தேவன் உன்னையும் கண்டுவார் எலியா ஒலியாய் தேவன் உன் வாழ்வில் ஒளியா - 2 - க்தீர்க்கனின் பசி தீர்க்க காகம் விரைந்தது அன்றோ அன்று உந்தனின் தாகம் தீர்க்க தேவன் வருகின்றாரே தேவன் சமாரியா கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயை கண்ட தேவன் உன்னையும் கண்டுவார் உன் தாகம் தீர்த்திடுவார் சமாரியா ஓ சமாரியா இயேசு உன் வாழ்வில் நல்ல சமாரியன் கடலில் வலை வீசி வெறுமையாய் நிற்க்கின்றாயே இயேசு வருகின்றார் என் படகை நிரப்பிவிடுவார் பேதுரு ஓ பேதுரு இயேசுவின் வாழ்வில் கேதுரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaerith Aartranggaraiyil Neeroorru Varrip Ponaalum Maeripaavin Oorraantai Kanda Devan Unnaiyum Kantuvaar Eliyaa Oliyaay Devan Un Vaazhvil Oliyaa - 2 - Ktheerkkanin Pasi Theerkka Kaagam Viraindhathu Anro Anru Undhanin Thaagam Theerkka Devan Varukinraarae Devan Samaariyaa Kinartrantaiyil Andha Sthireeyai Kanda Devan Unnaiyum Kantuvaar Un Thaagam Theertthituvaar Samaariyaa O Samaariyaa Yesu Un Vaazhvil Nalla Samaariyan Katalil Valai Veesi Verumaiyaay Nirkkinraayae Yesu Varukinraar En Patakai Nirappivituvaar Paethuru O Paethuru Yesuvin Vaazhvil Kaethuru