பாடல் #8323
தாவீதின் குமாரனே எனக்கு
🔤 Thaaveethin Kumaaranae Enakku
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் பாவி நான் பர்த்திமேயு கதறுகிறேன் எரிகோவின் வீதியிலே எத்தனை நாள் தான் பித்தனாய் பார்வையின்றி அலைய வேண்டும் மனமோ உம்மைக் காண தினம் தினம் துடிக்குதே ஜனமோ உம்மை காண எனை விடாமல் தடுக்குதே மரியாளின் மைந்தனே யோசேப்பின் குமாரனே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் யோசேப்பின் குமாரேனே எனக்கு இரங்கும் மனிதரை கண்டேனையா இதயத்தை காணவில்லை குரல்தானை கேட்டேன்ய்யா இரக்கத்தை காணவில்லை ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தெய்வமே யாக்கோபின் ராஜனே எனக்கிரங்கும் யோசேப்பின் தெய்வமே எனக்கிரங்கும் பட்ட துன்பம் போதுமய்யா தொட்டு சுகமாக்குமய்யா பட்டுப்போன என் வாழ்க்கை மலர்ந்திட வேண்டுமைய்யா எலியாவின் தெய்வமே எலிசாவின் ராஜனே நான் வணங்கும் தெய்வமே எனக்கிரங்கும் நான் போற்றும் ராஜனே எனக்கிரங்கும் இரங்கும் தேவா இரங்கும் இரங்கும்..... இரங்கும்.....
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Kumaaranae Enakku Irangkum Paavi Naan Partthimaeyu Katharukiraen Erikovin Veethiyilae Etthanai Naal Thaan Pitthanaay Paarvaiyinri Alaiya Vaentum Manamo Ummaik Kaana Thinam Thinam Thutikkuthae Janamo Ummai Kaana Enai Vitaamal Thatukkuthae Mariyaalin Maindhanae Yosaeppin Kumaaranae Thaaveethin Kumaaranae Enakku Irangkum Yosaeppin Kumaaraenae Enakku Irangkum Manidharai Kantaenaiyaa Idhayatthai Kaanavillai Kuralthaanai Kaettaenyyaa Irakkatthai Kaanavillai Aapirakaamin Devanae Eesaakkin Theyvamae Yaakkopin Raajanae Enakkirangkum Yosaeppin Theyvamae Enakkirangkum Patta Thunbam Pothumayyaa Thottu Sugamaakkumayyaa Pattuppona En Vaazhkkai Malarnthida Vaentumaiyyaa Eliyaavin Theyvamae Elisaavin Raajanae Naan Vanangkum Theyvamae Enakkirangkum Naan Porrum Raajanae Enakkirangkum Irangkum Thaevaa Irangkum Irangkum..... Irangkum.....