பாடல் #8322
பழையவைகள் ஒழிந்துபோயின
🔤 Pazhaiyavaigal Ozhinthupoyina
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பழையவைகள் ஒழிந்துபோயின எல்லாம் புதிதாயின - ஓ - 2 நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாய் மாறிடுவேன் புது சிருஷ்டி - 12 - பழையவைகள் கடந்தவைகளை நீ யோசிக்க வேண்டாம் முந்தினவைகளை நீ நினைக்க வேண்டாம் நடத்திச் செல்லும் நம் தேவன் உன்னை அனுதினமும் நடத்திடுவார் புது சிருஷ்டி - 12 வாழ்வும் தாழ்வும் தேவ கிருபை ஏற்றமும் இறக்கமும் அவர்களே செயலே நடப்பதும் நிற்பதும் இருப்பதும் அவர் ஒருவரின் கிருபையன்றோ நம் தேவனின் கிருபையன்றோ புது சிருஷ்டி - 12 இதுவரை நடத்திய இம்மானுவேலன் இனிமேலும் நடத்துவது உண்மையல்லோ இஸ்ரவேலின் ஜெயபாலன் ஆனவர் நமக்கு துணையானரே புது சிருஷ்டி - 12
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pazhaiyavaigal Ozhinthupoyina Ellaam Puthithaayina - O - 2 Naan Kiristhuvukkul Irunthaal Puthu Sirushtiyaay Maarituvaen Puthu Sirushti - 12 - Pazhaiyavaigal Katandhavaigalai Nee Yosikka Vaentaam Munthinavaigalai Nee Ninaikka Vaentaam Natatthich Sellum Nam Devan Unnai Anuthinamum Natatthituvaar Puthu Sirushti - 12 Vaazhvum Thaazhvum Thaeva Kirupai Aertramum Irakkamum Avarkalae Seyalae Natappathum Nirpathum Iruppathum Avar Oruvarin Kirupaiyanro Nam Devanin Kirupaiyanro Puthu Sirushti - 12 Ithuvarai Natatthiya Immaanuvaelan Inimaelum Natatthuvathu Unmaiyallo Isravaelin Jeyapaalan Aanavar Namakku Thunaiyaanarae Puthu Sirushti - 12