பாடல் #8321
சப்தமிடும் வெண்கலம்
🔤 Sapthamitum Venkalam
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சப்தமிடும் வெண்கலம் அல்ல - நான் புத்தியில்லா சக்தியும் அல்ல சப்தமிடும் வெண்கலம் அல்ல யுத்தம் செய்ய சக்தியும் அல்ல என் களம் யுத்த களம் - 2 ஓஹோ போராடி வெற்றி பெறுவேன் யுத்தமோ கர்த்தருடையது வெற்றியோ என்னுடையது நீங்கள் சும்மா இருப்பீர்கள் உங்களுக்காய் நான் யுத்தம் செய்வேன் -(2) வலப்பக்கம் ஆயிரம் உன் இடப்பக்கம் பதினாயிரம் -(2) சேதமுன்னை அணுகாது -(2)யுத்தமோ வல்லமை ஞானம் உம்முடையது பெலனும் சுகமும் உம்முடையது -(2) துருகமும் நீரே என் உயிர் என் கேடகமும் நீரே -(2) வெற்றி வாகை சூடிடுவேன் நான் -(2) யுத்தமோ ஆவியின் அபிஷேகம் எனக்குள்ளே அக்கினியாய் தீயாய் ஜொலித்திடுவேன் தடைகளை தகர்ப்பேன் கட்டுகளை முறிப்பேன் ஜெயவாழ்வு வாழ்ந்திடுவேன் நான் புதுவாழ்வு வாழ்ந்திடுவேன் -(2). யுத்தமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapthamitum Venkalam Alla - Naan Putthiyillaa Sakthiyum Alla Sapthamitum Venkalam Alla Yuttham Seyya Sakthiyum Alla En Kalam Yuttha Kalam - 2 Oho Poraati Verri Peruvaen Yutthamo Karttharutaiyathu Verriyo Ennutaiyathu Neenggal Summaa Iruppeerkal Unggalukkaay Naan Yuttham Seyvaen -(2) Valappakkam Aayiram Un Idappakkam Pathinaayiram -(2) Saedhamunnai Anukaathu -(2)yutthamo Vallamai Njaanam Ummutaiyathu Pelanum Sugamum Ummutaiyathu -(2) Thurugamum Neerae En Uyir En Kaedakamum Neerae -(2) Verri Vaakai Sootituvaen Naan -(2) Yutthamo Aaviyin Apishaegam Enakkullae Akkiniyaay Theeyaay Jolitthituvaen Thataigalai Thakarppaen Kattugalai Murippaen Jeyavaazhvu Vaazhnthituvaen Naan Puthuvaazhvu Vaazhnthituvaen -(2). Yutthamo