பாடல் #8319
ஸ்தோத்திரம் பண்ண
🔤 Sthotthiram Panna
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு துதிச்சு பாடினேன் என் தரித்திரம் போச்சு -(2) அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன் -(2) அல்லேலுயா சொன்னதால அல்லல் நீங்க போச்சு உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சு -(2) ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கி போச்சு அவரை வேண்டி வேண்டி வேதனை நீங்கி போச்சு -(2) தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சு போச்சு -(2) வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு -(2) நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு -(2) அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு நண்பரே என்றதாலே நட்பு நெருங்கி போச்சு -(2) இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு -(2) உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு -(2) ஸ்தோத்திரம் அல்லேலூயா -(6) நான் ஆடிபாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Panna En Ubatthiram Pochsu Thuthichsu Paatinaen En Tharitthiram Pochsu -(2) Allaelooyaa Naan Aatituvaen Paatuvaen -(2) Allaeluyaa Sonnathaala Allal Neengga Pochsu Ullamellaam Inbatthaalae Pongki Ezhalaachsu -(2) Aandavarai Azhaicchathaalae Aabatthu Neengki Pochsu Avarai Vaenti Vaenti Vaedhanai Neengki Pochsu -(2) Devanae Endrathaalae Thaevai Niraivaachsu Kartthaavae Endrathaalae Kattugal Utainjsu Pochsu -(2) Vallavarae Endrathaalae Vallamai Kitaikkalaachsu -(2) Nallavarae Endrathaalae Nanmai Kitaikkalaachsu -(2) Anbarae Endrathaalae Anpu Athigamaachsu Nanparae Endrathaalae Natpu Nerungki Pochsu -(2) Inbarae Endrathaalae Idhayam Poorippaachsu -(2) Unnatharae Endrathaalae Ullam Niraivaachsu -(2) Sthotthiram Allaelooyaa -(6) Naan Aatipaatuvaen