பாடல் #8318
ஜீவ தயாபரனே
🔤 Jeeva Thayaabaranae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே மேகமணாளனே தூங்க மெய் தேவனே -(2) வாரும் வாரும் என்னுள்ளில் வாரும் தாரும் தாரும் ஜீவா ஆவி தாரும் -(2) சோர்வான சமயங்களில் என் தளர்வான நேரங்களில் மலரான உந்தன் பாதம் அமர்ந்து நான் அழுதிடுவேன் -(2)வாரும் தூற்றிடும் மனிதர்களின் சாத்தானின் தந்திரங்கள் சகித்திட பெலன் தாரும் பொருத்திட கிருபை செய்யும் -(2)வாரும் சாவின் துக்கங்களில் மரணத்தின் பள்ளங்ளில் நீர் என்னோடு இருந்தீரானால் எந்த ஆபத்தும் வந்திடுமோ -(2)வாரும் உடைந்த நேரங்களில் உள்ளத்தின் சோவர்களில் ஆற்றிடும் என் பாதமே தேற்றிட வாருமைய்யா-(2)வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Thayaabaranae Aegathiritthuvanae Maegamanaalanae Thoongga Mey Devanae -(2) Vaarum Vaarum Ennullil Vaarum Thaarum Thaarum Jeevaa Aavi Thaarum -(2) Sorvaana Samayanggalil En Thalarvaana Naeranggalil Malaraana Undhan Paadham Amarnthu Naan Azhuthituvaen -(2)vaarum Thoorritum Manidharkalin Saatthaanin Thanthiranggal Sakitthida Pelan Thaarum Porutthida Kirupai Seyyum -(2)vaarum Saavin Thukkanggalil Maranatthin Pallanglil Neer Ennotu Iruntheeraanaal Endha Aabatthum Vanthitumo -(2)vaarum Utaindha Naeranggalil Ullatthin Sovarkalil Aarritum En Paadhamae Thaerrida Vaarumaiyyaa-(2)vaarum