பாடல் #8314
மேசியா மேசியா
🔤 Maesiyaa Maesiyaa
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியா மேசியா மேசியா இயேசு ராஜா-(2) ஓசையுள்ள கைத்தாளத்தோடு இசையுள்ள மேளதாளத்தோடு ஆசையுடன் நான் பாடும் பாட்டு - என் இயேசு ராஜாவுக்கு -(2) அல்லேலூயா-(2) வரப்போகும் ராஜா மேசியா வந்துவிட்ட ராஜா மேசியா -(2) உயிர்த்தெழுந்த ராஜா மேசியா - நம்மை வருகையில் சேர்த்திடும் மேசியா-(2) மேகங்களின் மீதே மேசியா ராக் தாள தொனியோடு வருகிறார் -(2) காற்றின் செட்டைகளுடன் மேசியா - நம்மை மார்போடு அணைத்திட வருகிறார்-(2) அன்பே உருவான மேசியா - என்னை ஆளுகின்ற தெய்வம் மேசியா -(2) ஆத்ம மணாளன் மேசியா - என்னை அரவணைக்கும் நேசர் மேசியா-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyaa Maesiyaa Maesiyaa Yesu Raajaa-(2) Osaiyulla Kaitthaalatthotu Isaiyulla Maelathaalatthotu Aasaiyudan Naan Paatum Paattu - En Yesu Raajaavukku -(2) Allaelooyaa-(2) Varappokum Raajaa Maesiyaa Vanthuvitta Raajaa Maesiyaa -(2) Uyirtthezhundha Raajaa Maesiyaa - Nammai Varukaiyil Saertthitum Maesiyaa-(2) Maeganggalin Meethae Maesiyaa Raak Thaala Thoniyotu Varukiraar -(2) Kaarrin Settaigaludan Maesiyaa - Nammai Maarpotu Anaitthida Varukiraar-(2) Anpae Uruvaana Maesiyaa - Ennai Aalukindra Theyvam Maesiyaa -(2) Aathma Manaalan Maesiyaa - Ennai Aravanaikkum Naesar Maesiyaa-(2)