பாடல் #8313
மீனுக்கார பேதுரு
🔤 Meenukkaara Paethuru
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீனு வாங்கலையோ மீனு மீனு வால மீனு வஞ்சிர மீனு சங்கரா மீனு நெத்திலி மீனு சுறா மீனு சுத்த மீனேய் மீனு மீனுக்கார பேதுரு நானுங்க இயேசப்பாவின் முதல் சீஷங்க -(2) வால மீனு நானுங்க வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகிற சுறா மீனு நானுங்க - மத்தி மீனு நானுங்க நெத்திலி மீனு நானுங்க - இயேசு ராஜா விரும்புகிற சுத்த மீனு நானுங்க அஞ்சு அப்பம் இரண்டு மீனுங்க என் ஆண்டவருக்கு பிடிச்ச உணவுங்க -(2) சின்ன பையன் கொண்டு வந்தாங்க அத-(2) அஞ்சாயிரமா மாத்தினாருங்க -(2) வால மீனு நானுங்க வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகின்ற சுறா மீனு நானுங்க பாறை மீனு நானுங்க இறா மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகிற கிழங்கா மீனு நானுங்க துள்ளி குதிக்கும் டால்பின் மீனுங்க ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க -(2) சேற்றிலிருந்து தூக்கினாருங்க - எனை -(2) மாற்றி மகிமைப்படுத்துறாருங்க -(2) வால மீனு நானுங்க வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகின்ற சுறா மீனு நானுங்க உழுவை மீனு நானுங்க கொழுவை மீன் நானுங்க இயேசு ராஜா விரும்புகின்ற ஷீலா மீன் நானுங்க அன்புள்ள மீனு நானுங்க என்னை யாருமே வெறுத்ததில்லீங்க பாசமுள்ள இயேசு அப்பாவின் கையில் பயன்படும் மீனு நானுங்க - உன்னத மீனுங்க -(2) வால மீனு நானுங்க வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகின்ற சுறா மீனு நானுங்க தங்க மீனு நானுங்க சிங்க மீனு நானுங்க பரலோகில் நீந்தி மகிழும் வேங்கை மீனு நானுங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meenu Vaanggalaiyo Meenu Meenu Vaala Meenu Vanjsira Meenu Sanggaraa Meenu Netthili Meenu Suraa Meenu Suttha Meenaey Meenu Meenukkaara Paethuru Naanungga Yesappaavin Mudhal Seeshangga -(2) Vaala Meenu Naanungga Vanjsira Meenu Naanungga Yesu Raajaa Virumpukira Suraa Meenu Naanungga - Matthi Meenu Naanungga Netthili Meenu Naanungga - Yesu Raajaa Virumpukira Suttha Meenu Naanungga Anjsu Appam Irantu Meenungga En Aandavarukku Piticcha Unavungga -(2) Sinna Paiyan Kontu Vanthaangga Adha-(2) Anjsaayiramaa Maatthinaarungga -(2) Vaala Meenu Naanungga Vanjsira Meenu Naanungga Yesu Raajaa Virumpukindra Suraa Meenu Naanungga Paarai Meenu Naanungga Iraa Meenu Naanungga Yesu Raajaa Virumpukira Kizhangkaa Meenu Naanungga Thulli Kuthikkum Taalpin Meenungga Aandavar Kaiyil Kelvin Meenungga -(2) Saerrilirunthu Thookkinaarungga - Enai -(2) Maarri Makimaippatutthuraarungga -(2) Vaala Meenu Naanungga Vanjsira Meenu Naanungga Yesu Raajaa Virumpukindra Suraa Meenu Naanungga Uzhuvai Meenu Naanungga Kozhuvai Meen Naanungga Yesu Raajaa Virumpukindra Sheelaa Meen Naanungga Anpulla Meenu Naanungga Ennai Yaarumae Verutthathilleengga Paasamulla Yesu Appaavin Kaiyil Payanbatum Meenu Naanungga - Unnatha Meenungga -(2) Vaala Meenu Naanungga Vanjsira Meenu Naanungga Yesu Raajaa Virumpukindra Suraa Meenu Naanungga Thangga Meenu Naanungga Singga Meenu Naanungga Paralokil Neenthi Makizhum Vaengkai Meenu Naanungga