பாடல் #8312
மலபோல ஏறிப்போச்சு
🔤 Malapola Aerippochsu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலபோல ஏறிப்போச்சு விலைவாசி இதுல மலச்சிபோயி நிக்கிறான் மனுஷன் முழுவாசி -(2) இயேசுவை விசுவாசி இறங்குமையா விலவாசி அரிசி வில இறங்கி போச்சி சந்தோஷம் ஆனா பெட்ரோல் வில ஏறிப்போச்சு என்ன செய்ய -(2) மனுஷன் வில ஏறலையே புரியலையே -(2) இதுக்கு மார்க்கந்தான் எது இன்னு தெரியலையே புரியலையே -(2) வேர்வை சிந்தி சம்பாதிக்கும் பொருளெல்லாம் ஒரு நொடிபொழுதில் காற்றைப்போல மறையுதே -(2) ஒரு அடி எடுத்தா அடுத்த படி தெரியலையே... புரியலையே..-(2)-இயேசுவே இதற்கு மாற்றுபடி என்னவென்று தெரியலையே புரியலையே -(2)- இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malapola Aerippochsu Vilaivaasi Ithula Malachsipoyi Nikkiraan Manushan Muzhuvaasi -(2) Yesuvai Visuvaasi Irangkumaiyaa Vilavaasi Arisi Vila Irangki Pochsi Santhosham Aanaa Petrol Vila Aerippochsu Enna Seyya -(2) Manushan Vila Aeralaiyae Puriyalaiyae -(2) Ithukku Maarkkanthaan Ethu Innu Theriyalaiyae Puriyalaiyae -(2) Vaervai Sinthi Sampaathikkum Porulellaam Oru Notipozhuthil Kaarraippola Maraiyuthae -(2) Oru Ati Etutthaa Atuttha Pati Theriyalaiyae... Puriyalaiyae..-(2)-yesuvae Idharku Maarrubati Ennavenru Theriyalaiyae Puriyalaiyae -(2)- Yesuvae