பாடல் #8311
மன்னாதி மன்னனுக்கு
🔤 Mannaathi Mannanukku
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே மாறாத தேவனுக்கு ஜெயஹே கர்த்தாதி கர்த்தனுக்கு ஜெயஹே ராஜாதி ராஜனுக்கு ஜெயஹே ஜெயஹே ஓ ஜெயஹே ஜெயஹே ஓ ஜெயஹே - (2) என்னை வாழ வைக்கும் தேவனுக்கு ஜெயஹே என்னை நடத்துகின்ற தேவனுக்கு ஜெயஹே இந்தியாவின் தேவனுக்கு ஜெய ஹே இலங்கையாளும் தேவனுக்கு ஜேயஹே அமெரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே ஆப்பிரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே என்னையாளும் தேவனுக்கு ஜெயஹே உன்னயாளும் தேவனுக்கு ஜெய ஹே நம்மையாளும் தேவனுக்கு ஜெய ஹே அகிலம் ஆளும் தேவனுக்கு ஜெயஹே பறவைகளின் தேவனுக்கு ஜெயஹே பிராணிகள் தேவனுக்கு ஜெயஹே மீன்களின் தேவனுக்கு ஜெயஹே விண்சுடர்களின் தேவனுக்கு ஜெயஹே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannaathi Mannanukku Jeyahae Maaraadha Devanukku Jeyahae Kartthaathi Kartthanukku Jeyahae Raajaathi Raajanukku Jeyahae Jeyahae O Jeyahae Jeyahae O Jeyahae - (2) Ennai Vaazha Vaikkum Devanukku Jeyahae Ennai Natatthukindra Devanukku Jeyahae Inthiyaavin Devanukku Jeya Hae Ilangkaiyaalum Devanukku Jaeyahae Amerikkaavin Devanukku Jeyahae Aappirikkaavin Devanukku Jeyahae Ennaiyaalum Devanukku Jeyahae Unnayaalum Devanukku Jeya Hae Nammaiyaalum Devanukku Jeya Hae Akilam Aalum Devanukku Jeyahae Paravaigalin Devanukku Jeyahae Piraanigal Devanukku Jeyahae Meenkalin Devanukku Jeyahae Vinsudarkalin Devanukku Jeyahae