பாடல் #8310
மரணமே உன் கூர் எங்கே
🔤 Maranamae Un Koor Engkae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே -(2) கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் -(2) மரணம் என்னை தொடுவதில்லையே இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் ஜெயம் -(2) கர்த்தரின் கரம் என்னோடு நான் எதற்கும் அஞ்சிடேனே அவர் உள்ளங்கையில் வரைந்துள்ளதால் நான் எதற்கும் கலங்கிடேனே இவ்வுலக பாடுகள் எனை என்ன செய்திடும் -(2) ஆண்டவரின் கிருபை என்னோடு -(2) சேனைகளின் தேவன் என்னோடு எதிரிபடை அணுகுவதில்லை சாத்தானின் சதி நாசங்கள் எனை ஒரு போதும் நெருங்குவதில்லை கர்த்தரின் கரம் பராக்கிரமம் செய்யும் -(2) ஆண்டவரின் வல்லமை என்னோடு -(2) ஆவியான தேவன் என்னோடு அசுத்த ஆவி அணுகுவதில்லை கிறிஸ்துவின் சிந்தை என் மேலே நான் ஓடி ஓடி ஊழியம் செய்வேன் பரலோகமே எங்கள் இல்லமே -(2) உழைப்போம் பிழைப்போம்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maranamae Un Koor Engkae Paathaalamae Un Jeyam Engkae -(2) Kiristhu Enakku Jeevan Saavu Enakku Aathaayam -(2) Maranam Ennai Thotuvathillaiyae Yesuvin Rattham Yesuvin Rattham Jeyam -(2) Karttharin Karam Ennotu Naan Edharkum Anjsitaenae Avar Ullangkaiyil Varainthullathaal Naan Edharkum Kalangkitaenae Ivvulaka Paatugal Enai Enna Seythitum -(2) Aandavarin Kirupai Ennotu -(2) Saenaigalin Devan Ennotu Ethiribatai Anukuvathillai Saatthaanin Sathi Naasanggal Enai Oru Pothum Nerungkuvathillai Karttharin Karam Paraakkiramam Seyyum -(2) Aandavarin Vallamai Ennotu -(2) Aaviyaana Devan Ennotu Asuttha Aavi Anukuvathillai Kiristhuvin Sinthai En Maelae Naan Oti Oti Oozhiyam Seyvaen Paralogamae Enggal Illamae -(2) Uzhaippom Pizhaippom-(2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Am Am D G Em Am D G D Em D Em Em D Em Em D Em Em D Em Em D Em Em Am D G D Em Em D Em Em D Em Em D Em Em D Em Em Am D G D Em Em D Em Em D Em Em D Em Em D Em Em Am D G D Em