பாடல் #8307
மனிதனால நிறுத்த முடியுமா
🔤 Manidhanaala Niruttha Mutiyumaa
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதனால நிறுத்த முடியுமா இந்த அபிஷேகத்த மனிதனாலே தடுக்க முடியுமா முடியாது முடியாது -(4) இந்த அபிஷேகத்தை தடுக்க முடியாது -(2) இந்த அபிஷேகத்த மனிதனால நிறுத்த முடியுமா அக்னியின் அபிஷேகம் அனல் மூட்டும் அபிஷேகம் கொழுந்து விட்டு எரியும் அபிஷேகம் எழுப்புதலின் அபிஷேகம் -(2) ஆவியின் அபிஷேகம் ஆண்டவரின் அபிஷேகம் மகிமையின் அபிஷேகம் மாறாத அபிஷேகம் -(2) வல்லமையின் அபிஷேகம் உன்னத அபிஷேகம் வாக்குமாறா அபிஷேகம் உருமாற்றும் அபிஷேகம்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhanaala Niruttha Mutiyumaa Indha Apishaegattha Manidhanaalae Thatukka Mutiyumaa Mutiyaathu Mutiyaathu -(4) Indha Apishaegatthai Thatukka Mutiyaathu -(2) Indha Apishaegattha Manidhanaala Niruttha Mutiyumaa Akniyin Apishaegam Anal Moottum Apishaegam Kozhunthu Vittu Eriyum Apishaegam Ezhuppudhalin Apishaegam -(2) Aaviyin Apishaegam Aandavarin Apishaegam Makimaiyin Apishaegam Maaraadha Apishaegam -(2) Vallamaiyin Apishaegam Unnatha Apishaegam Vaakkumaaraa Apishaegam Urumaarrum Apishaegam-(2)