பாடல் #8306
போலே போலே போலே
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
போலே போலே போலே இஸ்ரவேலே மேலே மேலே மேலே கிருபையாலே -(2) ஒரு தந்தையைப் போலே ஒரு தாயை போலே சிநேகிதனை போல இஸ்ரவேலே காக்கின்ற செட்டைகளோடு சுமக்கின்ற கழுகினைப்போலே கன்மலையின் மேலே வெடிப்பின் உள்ளே தங்கும் நேச புறாவை போலே -(2) பெந்தெகொஸ்தே நாளின் ஆவி போலே பொழிகின்ற ஆவி மழையாலே அக்னி நாவை போல பல பாஷையாலே பேசும் ஆவியானவர் போலே போலே -(2)